TIST India Newsletter - October 2023

Newsletter PDF (Large File!)
Newsletter Content

CHEZHUMAI

About TIST ‘The International Small Group and Tree Planting Program’ (TIST) was initiated in 1999 in Tanzania to support subsistence farmers by the ‘Clean Air Action Corporation’, a US-based company (CAAC), and the ‘Institute for Environmental Innovation’ (I4EI) through a seminar and pilot project for the farmers to work on sustainable development, health and environmental education. This project aimed to improve the local environmental conditions through a sustainable approach of tree planting, conservation farming, nursery raising, beekeeping, improved stoves, etc. while helping in greenhouse gas reductions. Subsequently, TIST expanded to work in other countries including India, Kenya, and Uganda. The work in India was initiated in 2002, focussing on Tamil Nadu. The norm of TIST is for farmers to form Small Groups (SG) of 6 to 12 farmers, to help improve the local environment and the world’s climate through tree planting and other environmentally sustainable efforts. The SGs are also responsible for organizing the TIST program in their area. The farmers plant multipurpose and indigenous trees around their houses, farms, and other common lands, if possible. These trees are quantified meticulously and at the appropriate time enter the carbon credit market. 

CAAC helps farmers participate in the carbon credit business. Farmers receive a 70% share of the profits from the sales of carbon credit. Profits are created through participating in the carbon business, which involves planting trees and keeping them alive for the long term. TIST also incentivizes the farmers for planting trees by paying a small amount every year of the anticipated profit amount for every live tree even before the trees are ready for the carbon credit market. Today, over 170,000 TIST farmers in India, Tanzania, Uganda, and Kenya, are successfully growing over 23 million living trees, protecting and creating biodiversity, developing leadership, improving their health and local environment, adapting farming techniques to meet current environmental challenges, and mitigating climate change. The International Small Group & Tree Planting Program www.tist.org Tist is an Innovative, time-tested, afforestation program led by the farmers TIST VALUES At TIST, the following values are our guidance in all our approaches -

 • We are HONEST

 • We are ACCURATE 

• We are TRANSPARENT

 • We are SERVANTS TO EACH OTHER

 • We are MUTUALLY ACCOUNTABLE 

• We CREATE BIG RESULTS WITH LOW BUDGET ENGLISH VERSION 2 Updates from the field We know that all eligible Small Groups (with 500 and more trees in each SG that have been planted with accepted tree species at a minimum of 7 ft and more distance, with the groves been quantified within the last 12 months) receive an annual incentive amount to the joint account of SG members. Though the process of generating vouchers was delayed due to a combination of reasons, including technical glitches, we have rectified the process. Since April 2023, we have adopted another method ensuring that all eligible SGs get their pending incentive dues quickly. In this context, till September 2023, of the eligible SGs, we were able to distribute vouchers to over 400 SGs in about 50 Node meetings. Post issuing of the vouchers and checking of SG bank details, amount to the tune of Rs 50,00,000 was credited in the respective bank accounts of the joint account holders, with 2400 farmers receiving the incentive payments. We still have to make payments for pending SGs, as vouchers could not be raised for these groups and we are conducting some final checks on these vouchers. Moreover, once a voucher is raised for a particular SG, subject to meeting all our criterion, the validity of the voucher is only for three months. All vouchers will be handed over only during Node meetings, but it does not mean that a Node meeting is meant only for distribution of voucher, but an opportunity for all of you to understand and learn from other farmers and TIST. So, to ensure that the vouchers reach your SGs, preferably all members of the SGs must attend these monthly Node meetings and importantly details you share including bank must be clear. We appreciate the patience of groups that are awaiting payment. 

But for all members of TIST it is important we take the time to make sure the right farmers get the right monies! Following are some pointers that you, as either an individual member in your SGs or as joint bank account holders must focus on, to ease the process and clear the grey areas of vouchers and payments – 1. Know your Small Group (SG) well – We all win when each member in the SG wins. 

• the name of your SG.

 • who are the other members – share your names, address, phone numbers.

 • what are the tree species in each of your individual groves. 

• what is the approximate number of trees in each member’s groves. 

• who are the joint bank account holders for your SG, where is the branch located, what is the account number and IFSC code. Ensure your bank account is live. 

• Try to be in touch with your SG members regularly for updates and knowledge sharing. 2. Quantification and Cluster Servants (CS) – Build an open relationship with each other for a winwin situation. They are they to serve you.

 • Get to know your Cluster Servant well as she/he is the person who will be the bridge between SGs and the rest of the TIST team. Get their number and interact when needed. 

• When the CSs calls you up to inform about quantifying your grove, ensure that you are there with them in your field as far as possible. This will clear any doubts about number of trees, spacing, age, replacement, general upkeep of groves, source of new seedlings etc. ENGLISH VERSION 3 

• If your grove has not been quantified for more than 12 months, ensure that you request the CS to quantify your grove, else there will be delay in the payments. 

• Our CS work in your groves in difficult conditions, so be their friend and support them while they are quantifying your groves, be present, clean your groves for easier quantification. Inform on mortality, replacement of seedlings. Please don’t try to persuade them to include older trees as fresh trees or trees that don’t follow our norms of spacing or species. 

TIST would like to spread our work, so do inform our CS of potential farmers (including small, marginal and women) so we reach out to the neediest and help them be part of not just conservation but also an opportunity to earn in the carbon credit market. 3. Node meetings – Be in touch to get the best out of the partnership with TIST

 • As we emphasise TIST is neither a government or a non-government entity. It is a company which works with farmers to enter the carbon market and in the process support the farmers for income and the environment for sustainability. 

• Node meetings are organised to discuss issues pertaining to our work such as training, administration, payments, newsletter distribution, sharing of best practices. So regular attendance is necessary and not only when payment vouchers are issues. 

• Reading aloud the contents of our newsletter ‘Chezhumai’ in each of the meeting is important

. • TIST believes in leadership building and towards this encourages you to select a Leader (L), Co-leader (CL) and Accountability partner (AP) ensuring each gender comes into alternate positions. This order changes every three months, and so the Leader exits, the Co-leader becomes the Leader, the Accountability partner becomes the Co-leader and a new person comes in as Accountability partner. In this way, all members in the Node and from both genders get a chance to be a Leader. These three people will ensure that the Node meeting is conducted regularly, the newsletter is read aloud during these meetings, issues in the Nodes are raised and solutions found.

 • Share your knowledge and best practices in the Node meetings, someone attending the meeting can benefit from your learnings. 

4. Voucher Payments and Green House Gas (GHG) Agreements– TIST is committed to be Honest and Transparent. 

• Currently, TIST India pays the SG farmers an incentive for planting and keeping the trees alive for fifty to sixty years as per the GHG agreement. 

• As per the current agreement, the carbon is calculated from the trees in your groves after 20 years and once they reach the carbon market, 70% of the profit share from this transaction will be shared with the SGs as per the GHG agreement. 

• The GHG agreement is only for sale of carbon credits. Older trees with large circumference store more carbon and hence the profit share increases. So, it is in the benefit of all to nurture your trees and retain them for longer periods and go only for selective harvest, based on need. It is also important for you to encourage your small group fellow farmers similarly. 

• All data related to your groves is available at our website (www.tist.org), and TIST will ensure all payments are done accordingly on time. But sometimes payments get delayed due to error in ENGLISH VERSION 4 calculations or even if your SGs has low tree (< 500) or has not been quantified within the last 12 months. In such scenario, discuss the payment issue with the concerned CSs. 

• In case, you are not satisfied with their explanations, do reach out to the Co-Directors, whose contact number is shared in this Newsletter. 

• As we mentioned above, the present GHG agreement, every year you get an incentive for live trees and agree to retain the trees for 50 years at least and the carbon stored in your trees is calculated and traded after 20 years. Now, we are getting ready with a new GHG agreement wherein you will retain the trees for 60 years and will be paid a part of the profit share every year, which shortly we will finalise and share with you. Story from the field In the last 2-3 months, we decided to restart the training and knowledge sharing amongst the farmers during the Node meetings. We also organised other resource persons like trainers and experienced progressive farmers to come and talk to all of you to on aspects of tree growing, intercropping, selection of species, taking care of the saplings, methods to address pest and disease, importance of soil health and nutrients etc. We also decided to invite the local forest, agriculture and horticulture department officials to address you to make you aware of support available in your area and also availability of seedlings from their nurseries. In the last two months, our TIST farmers could get over approximately 20,000 seedlings of Mango, Teak, Mahogany, Dalbergia, Thespesia, Pterocarpus, Red sanders etc., through these departments with facilitation of our Cluster Servants.

 Our Cluster Servant Mr. K. Palani taking care of Vandavasi area has managed to support about 12 farmers through seedlings from the Forest Department, while another of our Cluster Servant Mrs. Meena responsible for Thurinjapuram area also procured mango seedlings from the Horticulture Department. Our Field and Desk Auditor Mr. Karthikeyan apart from meeting up with local Government Departments also participated in the Green Tamil Nadu Day at Tiruvannamalai. To complete the quantification of grooves that have not been quantified for more than a year in Tiruvallur district (Tiruttani, Pallipattu), our other Field and Desk Auditor Mr. Parthiban, with the help of our Cluster Servants Mrs. Vanaja and Mr. Venugopal (responsible for Pallipattu and Tiruttani Clusters), Mr. Srinivasan, Mr. Manjunath and Mr. Naveen have completed the quantification

செழுமை

TIST பற்றி 

தி ‘இன்டர்நேஷனல் ஸ்மால் குரூப் அண்ட் ட்ரீ பிளேண்டிங் ப்ளரோக்ரோம்’ அதோவது ‘சர்வளதச சிறு குழுமற்றும் மரம் நடும் திட்டம்’ (TIST - டிஐஎஸ்டி) 1999 ஆம் ஆண்டு அமமரிக்காவை தளமாகக் மகாண்ட நிறுைனமான ‘கிளீன் ஏர் ஆக்ஷன் கார்ப்பநேஷன்', (CAAC) மற்றும் ‘இன்ஸ்டிட்யூட் ஃபார் என்விநோன்மமன்டல் இன்நனாநைஷன்' (I4EI) மூலம் தான்சானியாவில் ைாழ்ைாதாே விைசாயிகளுக்கான கருத்தேங்கு மற்றும் முன்நனாடித் திட்டத்தின் மூலம் நீடித்த ைளர்ச்சி, சுகாதாேம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகியைற்றில் பணியாற்ற மதாடங்கப்பட்டது. பசுவம இல்ல ைாயு குவறப்புக்கு உதவும் அநத நைவளயில் மேம் ேடுதல், பாதுகாப்பு விைசாயம், ோற்றங்கால் ைளர்ப்பு, நதனீ ைளர்ப்பு, நமம்படுத்தப்பட்ட அடுப்புகள் நபான்றைற்றின் நிவலயான அணுகுமுவற மூலம் உள்ளூர் சுற்றுச்சூழல் நிவலவமகவள நமம்படுத்துைவத இந்த திட்டம் நோக்கமாகக் மகாண்டுள்ளது. பின்னர் TIST, இந்தியா, மகன்யா மற்றும் உகாண்டா உள்ளிட்ட பிற ோடுகளில் நைவல மசய்ய விரிைவடந்தது. இந்தியாவில், TIST 2002 இல் தமிழ்ோட்வட வமயமாகக் மகாண்டு பணிகவளத் மதாடங்கியது. TIST இன் விதிமுறை என்னவவன்ைோல், விவசோயிகள் 6 முதல் 12 விவசோயிகறேக் வகோண்ட சிறு குழுக்கறே (SG) உருவோக்குகிைோர்கள், இது மரம் நடுதல் மற்றும் பிை சுற்றுச்சூழல் நிறையோன முயற்சிகள் மூைம் உள்ளூர் சூழறையும் உைகின் கோைநிறைறயயும் ளமம்படுத்த உதவுகிைது. சிறு குழுக்கள் (SG) தங்கள் பகுதியில் TIST திட்டத்றத ஏற்போடு வசய்வதற்கும் வபோறுப்பு. விவசோயிகள் தங்கள் வீடுகள், பண்றைகள் மற்றும் முடிந்தோல், பிை வபோதுவோன நிைங்கறேச் சுற்றி பை வித பயனளிக்கக்கூடிய மற்றும் உள்ளூர் மரங்கறே நடுகிைோர்கள். இந்த மரங்கள் மிக நுணுக்கமோக அேவிடப்பட்டு, உரிய ளநரத்தில் கோர்பன் கடன் சந்றதயில் நுறழகின்ைன. கார்பன் ைேவினம் ைணிகத்தில் விைசாயிகள் பங்நகற்க CAAC உதவுகிறது. கார்பன் கிமேடிட் விற்பவன மூலம் கிவடக்கும் லாபத்தில் 70% பங்வக விைசாயிகள் மபறுகின்றனர். கார்பன் ைணிகத்தில் பங்கு மபறுைதன் மூலம் இலாபங்கள் உருைாக்கப்படுகின்றன. இதில் மேங்கவள ேடுவது மற்றும் நீண்ட காலத்திற்கு அைற்வற உயிர்ப்புடன் வைத்திருப்பது ஆகியவை அடங்கும். கார்பன் கிமேடிட் சந்வதக்கு மேங்கள் தயாோகும் முன்நப, ஒவ்மைாரு உயிர்ப்புள்ே மேத்திற்கும் எதிர்பார்க்கப்படும் லாபத் மதாவகயில் ஒவ்மைாரு ஆண்டும் ஒரு மதாவகவய மசலுத்தி, மேம் ேடுைதற்கு விைசாயிகவள TIST ஊக்குவிக்கிறது. The International Small Group & Tree Planting Program www.tist.org TIST என்பது விவசோயிகேோல் வழிநடத்தப்படும் ஒரு புதுறமயோனமற்றும் வநடுங்கோை ஆரோயப்பட்ட கோடு வேர்ப்புத் திட்டமோகும் தமிழ் பதிப்பு 6 இன்று, இந்தியோ, தோன்சோனியோ, உகோண்டோ மற்றும் வகன்யோவில் 170,000 க்கும் ளமற்பட்ட TIST விவசோயிகள் வவற்றிகரமோக 23 மில்லியனுக்கும் அதிகமான உயிர்ப்புள்ள மரங்கறே நட்டு, பல்லுயிர்கறேப் போதுகோத்து மற்றும் விவசோய நுட்பங்கறேப் பின்பற்றி, தற்ளபோறதய சுற்றுச்சூழல் சவோல்கேோன காலநிவல மோற்ைத்றதத் தழுவுதல் மற்றும் தணித்தல் (Mitigation and Adaptation) ஆகியறவகறே எதிர்வகோள்கிைோர்கள். ளமலும், இதனோல் அவர்கள் தறைறமத்துவத்றத வேர்த்து மற்றும் அவர்களின் ஆளரோக்கியம் மற்றும் உள்ளூர் சூழறை ளமம்படுத்த எதிர்வகோள்கிைோர்கள். கேத்திலிருந்து தற்ளபோறதய நிைவரம் தகுதியுவடய அவனத்து சிறு குழுக்களுக்கு (அதோவது 500 மற்றும் அதற்கு நமற்பட்ட பரிந்துறரயின்படி மே இனங்கள், குவறந்தபட்சம் 7 அடி அல்லது அதற்கு நமற்பட்ட இறடவவளியில் ேடப்பட்டவை மற்றும் கடந்த 12 மாதங்களுக்குள் அந்த சிறு குழுக்களில் உள்ள அவனத்து நதாப்புகள் கைக்கீடப்பட்ட) ஆண்டு அடிப்பறடயில் வமோத்தமோக சிறு குழு உறுப்பினர்களின் கூட்டுக் கைக்கிற்கு வசலுத்தப்படுகிைது என்பறத நோங்கள் அறிளவோம். சமீப காலங்களில், மதாழில்நுட்ப நகாளாறுகள் உள்ளிட்ட பல்நைறு காேணங்களால் ைவுச்சர்கவள உருைாக்கும் மசயல்முவற தாமதமாகி ைந்தாலும், ோங்கள் அறத சரி மசய்துள்நளாம். ஏப்ேல் 2023 முதல், தகுதியுவடய அவனத்து சிறு குழுக்களும் நிலுவையில் உள்ள ஊக்கத்மதாவகவய விவேைாகப் மபறுைதற்கோன மற்மறாரு முவறவய ோங்கள் பின்பற்றியுள்நளாம். இந்தச் சூழலில், மசப்டம்பர் 2023 ைவே, சுமார் 50 முவன சந்திப்புகளில் 400-க்கும் நமற்பட்ட தகுதியான சிறு குழுக்களுக்கு ைவுச்சர்கவள விநிநயாகிக்க முடிந்தது. ைவுச்சர்கள் ைழங்கப்பட்டு, சிறு குழுக்களின் ைங்கி விைேங்கவளச் சரிபார்த்த பிறகு, 2400 விைசாயிகளுக்கு ஊக்கத் மதாவகவயப் மபற்றதன் மூலம், கூட்டுக் கணக்கு வைத்திருப்பைர்களின் அந்தந்த ைங்கிக் கணக்குகளில் ரூ.50,00,000/- மதாவக ைேவு வசலுத்தப்பட்டது. இன்னும் நிலுறவயில் உள்ே சிறு குழுக்களுக்கு ைவுச்சர்கவள எடுக்க முடியாததால், இந்த குழுக்களுக்கு ோங்கள் பணம் மசலுத்த நைண்டியுள்ளது. நமலும், இந்த ைவுச்சர்களில் சில இறுதிச் சரிபோர்ப்புகறே வசய்து ைருகிநறாம். இது தவிர, அவனத்து நிபந்தவனகளுக்கும் உட்பட்ட ஒரு குறிப்பிட்ட சிறு குழுக்களுக்கு எடுக்கப்பட்ட ைவுச்சரின் மசல்லுபடி காலம் மூன்று மாதங்கள் மட்டுநம. அவனத்து ைவுச்சர்களும் நோட் (முறன - Node) கூட்டங்களின் நபாது மட்டுநம ைழங்கப்படும், ஆனால் நோட் மீட்டிங் என்பது ைவுச்சவே விநிநயாகிப்பதற்காக மட்டுநம என்று அர்த்தம் இல்வல.இந்த கூட்டம் மற்ற விைசாயிகளிடமிருந்து மற்றும் TIST இலிருந்து நீங்கள் அவனைரும் கற்றுக்மகாள்வதற்கு ஒரு ைாய்ப்போக TIST மதிப்புகள் TIST இல், எங்கள் எல்ைோ அணுகுமுறை களிலும் இந்த மதிப்புகறேப் பின்பற்றுகிளைோம் – 

• நோங்கள் ளநர்றமயோனவர்கள் 

• நோங்கள் துல்லியமோனவர்கள் 

• நோங்கள் வவளிப்பறடத்தன்றமயுறடயவர்கள் 

• நோங்கள் ஒருவருக்கு ஒருவர் ளசறவ வசய்பவர்கள் 

• நோங்கள் பரஸ்பரம் வபோறுப்போளிகள் 

• நோங்கள் குறைந்த வதோறகயில் வபரிய பைன்கறே உருவோக்குகிளைோம் தமிழ் பதிப்பு 7 அறமயும். எனநை, ைவுச்சர்கள் உங்கள் சிறு குழுக்களுக்கு மசன்றவடைவத உறுதிமசய்ய, சிறு குழுக்களின் அவனத்து உறுப்பினர்களும் இந்த மாதாந்திே நோட் மீட்டிங்கில் கலந்துமகாள்ள நைண்டும். எளிதாக பணம் மசலுத்துைதற்கு ைங்கி உட்பட நீங்கள் பகிரும் விைேங்கள் மதளிைாக இருக்க நைண்டும். பணம் மசலுத்த காத்திருக்கும் குழுக்களின் மபாறுவமவய ோங்கள் பாோட்டுகிநறாம். ஆனால் TIST இன் அவனத்து உறுப்பினர்களுக்கும் சரியான விைசாயிகளுக்கு சரியான பணம் கிவடப்பவத உறுதிமசய்ய நேேம் ஒதுக்குைது முக்கியம்! ைவுச்சர்கள் மற்றும் நபமமண்ட்களின் மசயல்முவறவய எளிதாக்க நீங்கள் சிறு குழுக்களில் தனிப்பட்ட உறுப்பினோகநைா அல்லது கூட்டு ைங்கிக் கணக்கு வைத்திருப்பைோகநைா இருந்தோல் கைனம் மசலுத்த நைண்டிய சில குறிப்புகள் - 1. உங்கள் சிறு குழுவை (SG) ேன்கு அறிந்து மகாள்ளுங்கள் - சிறு குழுவில் உள்ள ஒவ்மைாரு உறுப்பினரும் மைற்றிமபறும்நபாது ோம் அவனைரும் மைற்றிமபறுநைாம். 

• உங்கள் சிறு குழுக்களின் மபயர். 

• மற்ற உறுப்பினர்கள் யார் -உங்கள் மபயர்கள், முகைரி, மதாவலநபசி எண்கவளப் பகிேவும். 

• உங்கள் ஒவ்மைாரு நதாப்புகளிலும் உள்ள மே இனங்கள் என்ன? 

• ஒவ்மைாரு உறுப்பினரின் நதாப்புகளிலும் உள்ள மேங்களின் நதாோயமான எண்ணிக்வக என்ன?

 • உங்கள் சிறு குழுக்கான கூட்டு ைங்கிக் கணக்கு வைத்திருப்பைர்கள் யார், ைங்கிக் கிவள எங்நக உள்ளது, கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு என்ன? உங்கள் ைங்கிக் கணக்கு நறடமுறையில் இருப்பவத உறுதிமசய்யவும். 

• உங்கள் சிறு குழு உறுப்பினர்களுடன் தற்ளபோறதய நிைவரம் மற்றும் அறிவைப் பகிர்ைதற்காக மதாடர்ந்து மதாடர்பில் இருக்க முயற்சிக்கவும். 2. அேவீடு மற்றும் கிளஸ்டர் நசைகர்கள் (CS) – மைற்றி சூழ்நிவலறய உருவோக்குவதற்கு அவர்களுடன் வவளிப்பறடயோன உறவை ஏற்படுத்திக் வகோள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி வசய்யளவ இருக்கிைோர்கள். 

• சிறு குழுக்களுக்கும் மற்ற TIST குழுவிற்கும் இவடநய பாலமாக இருக்கும் உங்கள் கிளஸ்டர் ளசவகறர ேன்கு வதரிந்து மகாள்ளுங்கள். அைர்களின் மதாடர்பு எண்வணப் மபற்று, நதவைப்படும்நபாது மதாடர்பு மகாள்ளுங்கள்.

 • உங்கள் நதாப்வப அளவிடுைது பற்றி கிளஸ்டர் ளசவகர் உங்கவள அவழக்கும் நபாது, முடிந்தைவே உங்கள் வயலில் அைர்களுடன் இருக்கும்படி போர்த்துக் வகோள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ளதோப்பில் உள்ே தற்ளபோறதய மேங்களின் எண்ணிக்வக, மேங்களின் இவடமைளி மற்றும் ையது, அழிந்த மரங்களின் எண்ணிக்றக, புதிய மரக் கன்றுகள் கிறடக்குமிடம், நதாப்புகளின் மபாதுைான போமரிப்பு, நபான்றைற்றில் ஏநதனும் சந்நதகங்கள் இருந்தோல் நிைர்த்தி மசய்யப்படும்.

 • உங்கள் நதாப்பு 12 மாதங்களுக்கும் நமலாக அளவிடப்படாமல் இருந்தால், உங்கள் நதாப்வப அளவிடுமாறு கிேஸ்டர் ளசவகறர வதோடர்பு மகாள்ளுங்கள், இல்வலமயனில் பணம் மசலுத்துைதில் தாமதம் ஏற்படும்.

 • எங்கள் கிேஸ்டர் ளசவகர் உங்கள் நதாப்புகளில் கடினமான சூழ்நிவலயில் நைவல மசய்கிைோர்கள். எனநை அைர்கள் உங்கள் நதாப்புகவள அளவிடும் நபாது அைர்களின் ேண்போக இருங்கள் மற்றும் தமிழ் பதிப்பு 8 அைர்களுக்கு ஆதேவோக உடனிருக்கவும். உங்கள் நதாப்புகவள எளிதாக அளவிட சுத்தமோக றவத்திருக்கவும். அவரிடம் அழிந்த ோற்றுகவள மாற்றுவது குறித்து மதரிவிக்கவும். தயவு மசய்து பவழய மேங்கவள புதிய மேங்களாகநைா அல்லது எங்கள் மர இவடமைளி மற்றும் இனங்களின் விதிமுவறகவளப் பின்பற்றாத மேங்களாகநைா நசர்க்க அைர்கவள ைற்புறுத்த முயற்சிக்காதீர்கள். 

• TIST எங்கள் நைவலவய விரிவோக்க விரும்புகிறது, அதனோல் உங்களுக்கு வதரிந்த விவசோயிகறே (முக்கியமோக சிறு, குறு மற்றும் வபண்கள்) எங்கள் கிேஸ்டர் ளசவகருக்கு வதரிவிக்கவும். நோங்கள் அவர்கறே அணுகி, அவர்களுக்கு சூழலியல் போதுகோப்பில் மட்டுமல்ை கோர்பன் கடன் சந்றதயில் சம்போதிப்பதற்கோன சூழ்நிறைறய உருவோக்குகிளைோம். 3. ளநோட் கூட்டங்கள் - TIST உடன் மதாடர்பில் இருந்து கூட்டாண்வம மூலம் சிறந்த பயன்மபறுங்கள் 

• ோங்கள் ைலியுறுத்துைது நபால் TIST ஒரு அேசாங்கநமா அல்லது அேசு சாோ நிறுைனநமா அல்ல. TIST விைசாயிகறே கார்பன் சந்வதயின் மூைம் வருமோனம் வபை மற்றும் சுற்றுச்சூழலுக்கோன நிறைத்தன்றமறய தக்க றவக்க மசயல்படும் ஒரு நிறுைனம் ஆகும்.

 • பயிற்சி, நிர்ைாகம், பணம் மசலுத்துதல், மசய்திமடல் விநிநயாகம், சிறந்த ேவடமுவறகவளப் பகிர்தல் நபான்ற எங்கள் பணி மதாடர்பான சிக்கல்கவளப் பற்றி விைாதிக்க ளநோட் கூட்டங்கள் ஏற்பாடு மசய்யப்பட்டுள்ளன. எனநை, ைவுச்சர்

 வகோடுக்கும்நபாது மட்டும் அல்ைோமல், உங்கள் ைழக்கமான ைருவக மிகவும்அைசியம். • ஒவ்மைாரு கூட்டத்திலும் ேமது மசய்திமடலான 'மசழுவம'-றய உரக்கப் படிப்பது முக்கியம்.

 • TIST தவலவமத்துைம் மற்றும் போலின சமத்துவம் உருைாக்குைவத ேம்புகிறது. இறத

 ஊக்குவிக்க, ஒவ்மைாரு ளநோடிலும் ளசர்ந்த சிறு குழுக்களின் விவசோய உறுப்பினர்கள் இரு பாலினமும் மாற்று பதவிகளுக்கு ைருைவத உறுதிமசய்யும் ைவகயில் ஒரு தவலைர் (Leader), ஒரு இவணத் தவலைர் (Co-leader) மற்றும் ஒரு மபாறுப்புக்கூறல் கூட்டோளி (Accountability partner) ஆகிளயோறர ளதர்ந்வதடுப்பர். இந்த உத்தேவு ஒவ்மைாரு மூன்று மாதங்களுக்கும் மாறுகிறது, எனநை தவலைர் மைளிநயறுகிறார், இவணத் தவலைர் தவலைோகிறார், மபாறுப்புக்கூறல் கூட்டோளி இவணத் தவலைோகிறார் மற்றும் புதிய ேபர் மபாறுப்புக்கூறல் கூட்டோளியோக ைருகிறார். இந்த தவலவமத்துை வரிறச கட்டோயம் ஒரு ஆண், வபண், ஆண் அல்ைது வபண், ஆண், வபண் என்று இருக்க ளவண்டும். இந்த ைழியில், நோடில் உள்ள அவனத்து

 உறுப்பினர்களும் மற்றும் இரு பாலினத்தைர்களும் தவலைோக இருப்பதற்கான ைாய்ப்வபப் மபறுகிறார்கள். இந்த தறைறமக் குழு நோட் கூட்டம் ேடப்பவதயும், மசய்திமடல் படிக்கப்படுைவதயும், பணி சோர்ந்த இடர்போடுகறே TIST பணியோேர்கள் முன் றவத்து அதற்கோன தீர்வுகறேயும் ஆளைோசிப்போர்கள். 

• நோட் கூட்டங்களில் உங்கள் அறிவையும் சிறந்த ேவடமுவறகவளயும் பகிர்ந்து மகாள்ளுங்கள், கூட்டத்தில் கலந்துமகாள்ளும் எவளரனும் உங்கள் கற்றல்களிலிருந்து பயனவடயலாம். 4. ைவுச்சர் பை வசலுத்தல்கள் (Payments) மற்றும் பசுறம இல்ை ைாயு (GHG) ஒப்பந்தங்கள் - TIST நேர்வமயாகவும் மைளிப்பவடயாகவும் இருக்க உறுதிபூண்டுள்ளது

. • தற்நபாது, TIST இந்தியா, GHG ஒப்பந்தத்தின்படி ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் ைவே மேத்வத ேடுைதற்கும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும் சிறு குழு விைசாயிகளுக்கு ஊக்கத் மதாவகவய ைழங்குகிறது. தமிழ் பதிப்பு 9

 • GHG ஒப்பந்தத்தின்படி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் நதாப்புகளில் இருக்கும் மரங்கள் ளசகரித்த கார்பன் (இந்த மரங்கள் பை ஆண்டுகேோக ளசமித்து றவத்திருக்கும் கோர்பனின் அேறவக் கைக்கிட, உங்கள் மரங்கறே ஆண்டுளதோறும் நோங்கள் அேவிடுகிளைோம்), கார்பன் சந்வதயில் விற்கப்படும். இதன் மூைம் கிவடக்கும் லாபத்தில் 70% -ஐ சிறு குழுக்களுடன்பகிர்ந்து மகாள்ளப்படும்.

 • GHG ஒப்பந்தம்,கார்பன்கிமேடிட்விற்பவனக்குமட்டுநம. மபரியசுற்றளவுமகாண்டஅதிக வயதுள்ே மேங்கள், அதிக கார்பவன நசமித்து வைப்பதால் லாப பங்கு அதிகரிக்கிறது. எனநை, உங்கள் மேங்கவள ைளர்த்து, அைற்வற நீண்ட காலத்திற்கு தக்கவைத்து, நதவையின் அடிப்பவடயில் மட்டுளம நதர்ந்மதடுக்கப்பட்ட மரங்கறே அறுைவட வசய்வதோல் அவனைருக்கும் ேன்வம கிறடக்கும். நீங்கள் இநதநபால் சகவிைசாயிகவளஊக்கப்படுத்துைதும்முக்கியம். 

• உங்கள் நதாப்புகள் மதாடர்பான அவனத்து தேவுகளும் எங்கள் இவணயதளத்தில் கிவடக்கும் (www.tist.org), ளமலும் அறனத்துப் பைம் வசலுத்துதல்களும் சரியோன ளநரத்தில் வசய்யப்படுவறத TIST உறுதி வசய்யும். ஆனால், சில சமயங்களில் கணக்கீடுகளில் உள்ள பிவழ காேணமாக அல்லது உங்கள் சிறு குழுக்கள்குவறந்தமேம்(500-க்கும் கீழ்) இருந்தாலும்அல்லது கடந்த12 மாதங்களுக்குள் கணக்கிடப்படாவிட்டாலும் பணம் மசலுத்துைதில் தாமதம் ஏற்படும். அத்தவகய சூழ்நிவலயில், சம்பந்தப்பட்ட கிேஸ்டர் ளசவகர்களுடன்பணம் மசலுத்தும் சிக்கவலப் பற்றிவிைாதிக்கவும். கிேஸ்டர் ளசவகர்களின் விளக்கங்களில் நீங்கள் திருப்தி அவடயவில்வல என்றால், இந்தச் மசய்திமடலில் பகிேப்பட்டிருக்கும் மதாடர்பு எண் மூைம் இவண இயக்குேர்கவளத் மதாடர்பு மகாள்ளைோம்.

 • TIST உடன் இவணந்திருக்கும் நபாது, அவனத்து சிறு குழுக்களுடன் நோங்கள் GHG உடன்படிக்வகவயப் பகிர்ந்து மகாண்ளடோம். அதில், ஒவ்மைாரு ஆண்டும் உயிர்ப்புள்ள மேங்களுக்கு ஊக்கத் மதாவகவய மபற்று, நமலும் 20 ஆண்டுகளில் இந்த மரங்கள் ளசகரித்த கார்பறன TIST கோர்பன் சந்றதயில் விற்க அனுமதி மசய்ய ஒப்புக்மகாண்டீர்கள், ளமலும், இந்த மேங்கவள 50 ஆண்டுகளுக்குத் தக்கவைக்க சம்மதித்திருப்பீர்கள். இப்ளபோது, ஒரு புதிய GHG உடன்படிக்வகக்கு ோங்கள் தயாோகி ைருகிநறாம், அதில் நீங்கள் மேங்கவள 60 ஆண்டுகளுக்குத் தக்கவைக்க ளவண்டும் மற்றும் ஆரம்ப கோைத்திளைளய ஒவ்மைாரு ஆண்டும் லாபத்தில் ஒரு பங்கு ைழங்கப்படும். விறரவில் புதிய GHG ஒப்பந்தத்றத முடிவு வசய்து உங்களுடன் பகிர்ந்து வகோள்ளவோம். களத்தில் இருந்து வசய்தி கடந்த 2-3 மோதங்களில், ளநோட் கூட்டங்களின் ளபோது விவசோயிகளிறடளய பயிற்சி மற்றும் அறிவுப் பகிர்றவ மீண்டும் வதோடங்க முடிவு வசய்ளதோம். பயிற்சியோேர்கள் மற்றும் அனுபவம் வோய்ந்த முற்ளபோக்கு விவசோயிகள் மற்றும் வல்லுநர்கறே அறழத்து மரம் வேர்ப்பு, ஊடுபயிர், மர இனங்கறே ளதர்வு வசய்வது மற்றும் அறத பரோமரித்தல், பூச்சி மற்றும் ளநோய்களுக்கு தீர்வு கோணும் முறைகள், மண் ஆளரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச் சத்துக்கள் ளபோன்ை அம்சங்கள் குறித்து உங்கள் அறனவறரயும் ளபச ஏற்போடு வசய்கிளைோம். உங்கள் ஊரின் வனம், ளவேோண்றம மற்றும் ளதோட்டக்கறைத் துறை அதிகோரிகறே அறழத்து, உங்களுக்கோன அரசு சோர்ந்த உதவி மற்றும் நோற்றுகள் கிறடப்பது குறித்துத் வதரியப்படுத்துகிளைோம். கடந்த இரண்டு மோதங்களில் எங்கள் கிேஸ்டர் ளசவகர்களின் உதவியுடன், TIST விவசோயிகள் இந்த துறைகள் மூைம் ளதோரயமோக 20,000 மோ, ளதக்கு, மள ோகனி, ஈட்டி, பூவரசன், ளவங்றக, வசம்மரம் ளபோன்ை

 

Cluster Servant Venugopal at Tiruttani Node Meeting திருத் தணி முறன கூட் டத் தில் கிளஸ் டர் தசவகர் தவணுதகாபால்